ஜல்லிகட்டு பொங்கல்..!

விடியற்காலை கண் விழித்து
வாசலிலே கோலம் போட்டு
புத்தாடை உடுத்தி
கோவிலிலே பூஜையை முடித்து
பொங்கல் வைத்து சமைத்து
கரும்பை உண்டு ருசித்து 
ஜல்லிகட்டு விளையாட்டை பார்த்து ரசித்து
சந்தோசமாய் பொங்கலை  
கொண்டாட வாழ்த்துகின்றோம் ..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template