டியர் நண்பனுக்கு..!

ரோஜா இதழாக நீயும்
அதில் முள்ளாக நானும்
அதை தாங்கும்
காம்பாக
நம் நட்பும்
இருக்க வேண்டுமென்று
ஆசைப்பட்டேன்..!
ஆனால் நீயோ
காம்பே வேண்டாமென்று
உடைத்தெறிந்து விட்டதினால்
முள்ளாய் நானும்
உடைந்து விட்டேன்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template