மர கன்றாகி விட்டது..!

உன் தரிசனத்துக்காக
இமை மூடாமல்
கண் அயராமல்
காத்திருந்தேன்..!

அதோ அந்த இடத்தில
செடி முளைத்து
மர கன்றாகி விட்டது..!

உன் கடை கண் பார்வை தான்
என்மேல் பட்டபாடில்லை..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template