சம்மதம் தருவாயா..?

உன்னை பற்றி
கவிதை
சொல்ல யோசித்தேன்
வரவில்லை..!

எப்படி வரும்
கவிதை

நீயே ஒரு
கவிதை புத்தகம்
அல்லவா ?

திறந்து படிக்க
தான் ஆசை

ஆனால் ..
புத்தகம் சம்மதம்
தருமா..?


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template