வாங்கியும் கட்டி இருப்பான்..!

குழந்தையாய்
உன்னை படைத்த
பிரம்மன்
பருவத்தில்
பார்த்திருந்தால்
ஒரு கண் வைத்திருந்திருப்பான்
இவ்வளவு
அழகான பெண்ணை
நாமா படைதொமென்று..!
என்னிடம்
வாங்கியும் கட்டி இருப்பான்..!


யார் அவன்
என் தேவதையை மீது
கண் வைக்க..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template