ஆசையே வராது..!

ஒருவன் அடைந்ததை
கண்டு பொறாமைபடாதீர்கள்..!
அவன் இழந்ததை
தெரிந்தால் அதை
அடைய வேண்டுமென்கிற
ஆசையே வராது
உங்களுக்கு..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template