திசையெல்லாம்..!

திசை தெரியாமல்
அலையும் பைத்தியகாரனை போல
என் மனம்
அலைந்து திரிகின்றது
உன் சுவாச காற்று
வீசும் திசையெல்லாம்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template