பொறம்போக்கு..!

வண்டு வந்து
குடிக்காத
பூ நீ.!
யாரும் வந்து நடக்காத
சாலை நீ..!
மை கொண்டு
எழுதாத டைரி நீ..!
பிரம்மன் வந்து
படைக்காத பெண் நீ..!
என்றெல்லாம் கவிதை
சொன்ன எனை பார்த்து
நீயும் சொன்னாய்
பொறம்போக்கு என்று..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template