உன் கூந்தல் வாசனை..!

பெண்களின்
கூந்தலில்
பூவாசனை
வீசும்
அது   
தெரியும்

இந்த பூவிலோ
உன் கூந்தல்
வாசனையல்லவா
வீசுகிறது..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template