நம் காதல்..!

நீ தூங்குகிறாய்
எல்லா அழகுகளுடனும்..!
நான் ரசிகின்றேன்
நிறைய கனவுகளுடன்..!

உன் கண்களை மூடி
என் மனதால் கனவு
காண்கிறது நம்  காதல்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template