பூவின் குணம்..!

சென்ற இடமெல்லாம்
தன் வாசனையை
விட்டு செல்வது
பூவின் குணம்..!

சமீப காலமாக
என்மேல்
உன் வாசனையல்லவா
வீசுகிறது..!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template