சின்ன சந்தேகம்..!

நீ என் கண்களுக்குள்
இருக்கையில்
எனக்கொரு
சின்ன சந்தேகம் உண்டு..!

எவ்வளவு துரு துருவான
பெண் நீ
இப்படி அடக்கமாய் 
இருகிறாய் என..!

பாரேன்
இந்த காதலுக்குள்ளும்
உனக்குள்ளும்
என்னென்னவெல்லாம்
புதைந்து கிடக்கின்றன..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template