தங்க முடியாது உன்னால்..!

உன்
புருவங்களின்
நெளிவுகளிருந்து  
இதழ்களின்  
அசைவிலிருந்து
கூந்தலின்
அழகிலிருந்து
கொலுசுகளின்
சினுங்களிலிருந்து
நான் கற்று கொண்ட
உனக்கான காதலை
உன்னிடம் தர
ஆரம்பித்தால்
தங்க முடியாது
உன்னால்..!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template