நீயாக..!

ஒவ்வொரு முறை
என் செல்போன்
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன்  பார்க்கிறேன்
அது
நீயாக இருக்க
வேண்டுமென்று..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template