பார்ப்பாய்..!

தெருவில் கிடக்கும்
காகிதமாக
யாரையும் நினைக்காதே.
நாளை அது
பட்டமாக பறந்தால்,
நீ கூட
சற்று நிமிரிந்து
பார்ப்பாய்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template