உன் நினைவோடு..!

உனை
பார்த்த நாளிலிருந்து
என் மனதும்
பறிபோனதை
அறியாமலேயே
சுய நினைவில்லாமல்
உன் நினைவோடு
மட்டும்
வாழ்கிறேன்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template