முடியாது..!

நீ யாருக்காக
சிரித்தாயோ அவரை
ஒருவேளை மறந்து
விடலாம் ஆனால்
யாருக்காக
அழுதாயோ அவரை
ஒருநாளும்
உன்னால் மறக்க
முடியாது..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template