வெட்க பட்டாய்..!

அன்பே..!
இனிமேல்
பொய் சொல்ல
போவதில்லை என்று சத்தியம்
செய்து விட்டு,
கோபப்படும் போது 
நீ அழகாய் இருக்கிறாய்
என்று சொன்னேன்
வெட்க பட்டாய்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template