உன் நினைவுகள்..!

அன்பே,
நீ கோபமாய்  பேசி
சென்றாய்..!
உன் நினைவுகள்
மௌனமாய் கொல்கின்றன..!
நீ பேசி கொடுத்த
வலியை விட
உன் நினைவுகள்
அதிகமாய் கொடுகின்றன..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template