மீண்டும் வளருவேன்..!

உன் கூந்தலில் உள்ள
பூவாக மாறி
கசங்கும் வரை உன்னை
காதலிப்பேன்-உன்
விரலில் நகமாக மாறுவேன்
என்னை வெறுத்து வெட்டினாலும்
மீண்டும் வளருவேன்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template