நான்..நீ..நிழல்

நான் நிஜமாக இருந்ததால்
உன்னை நிழலாக
தொடர்ந்து காதலித்தேன்..!
நான் நிழலாக
பின்தொடர்ந்ததால் தானோ
நீ நிஜமாக
என்னை காதலிக்கவில்லை..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template