காதல் கடிதம்..!

உன் மனதிலுள்ளதை
எனக்கு சொல்லாமலே
சொல்லியது,
உன் கைகளால்
கசக்க  பட்டதும்,
கடமை முடிந்ததும்
கழிக்க பட்டதுமான
என் காதல் கடிதம்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template