காதல் நதி..!

அன்பே,
இமயத்தில் ஊற்றாகும்
கங்கை நதி கூட
ஒருநாள் வற்றி போகலாம்
ஆனால்,
என் இதயத்தில் ஊற்றாகும்
காதல் நதி என்றுமே வற்றாது..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template