காதல் மட்டும்..!

காதல் மட்டும்
வந்தால் போதும்..! 
நதியாக அவளும்
கரையாக நீயும்
விரலாக அவளும்
நகமாக நீயும்
கவிதையாக அவளும்
கற்பனையாக நீயும்
விழியாக அவளும்
இமையாக நீயும்
முத்தமாக அவளும்
சப்தமாக நீயும் ஆவாய்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template