காதல்..!

காதலிக்கும் போது
நான் எனக்காக மட்டும்
காதலிக்கவில்லை..!
அவளுக்கான காதலையும்
சேர்த்தே காதலித்தேன்..!
அவளுக்கான கனவையும்
நானல்லவா இமை மூடாமல் கண்டேன்..!
தனக்கானதை யோசித்து
பிரிந்து சென்ற போது
அவளுக்காக இமை மூடினேன்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template