இதயம்..!

நீ கண்களால் பேசிய
வார்த்தையையும்
உதடுகளால் காட்டிய
ஆசையையும்
காதல் என்றெண்ணிய
என் இதயம் மட்டும்
அசையாமல் நின்று போனது..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template