காமராஜர் கவிதைகள்

கிங் மேக்கர் பட்டம்
பெருமை பெற்றது உன்னாலே..!
உன்னை போல்
இன்னொருவர் இல்லை இந்நாளிலே..!
பட்டம் வாங்கவுமில்லை,
சட்டம் பயிலவுமில்லை,
வரலாறு பேசவுமில்லை,
ஆனால்_
உன் வாழ்க்கை
வரலாறு ஆனது பின்னாளிலே..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template