"இதெல்லாம் பிடிக்கல "

அவள்...
காதலை சொல்வாள் 
என்று எத்தனையோ
நாட்கள் தவமிருந்தேன்..!
ஆனால்
வந்து கவிதை
சொன்னாள்..!

எனக்கு
"இதெல்லாம் பிடிக்கல " என்று..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template