மே தின கவிதை..!

உலகின்
படைப்புகளெல்லாம்
உழைப்பின்
சிதறல்களே..!
உலகத்திலிருந்து
உழைப்பை
கழித்தால்
வெறும்
மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால்,
உழைப்பாளிகளை
மதிப்போம்..!
உலகத்தை காப்போம்.!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template