தொடர வேண்டும்...!

கண் விழிக்க
ஆசையில்லை,
என் உறக்கத்தின்
கனவில்
நீ இருக்க..
உன்னை துரத்தும்
விடியலை
வெறுக்கிறேன்,
விடியாத இரவும்,
முடியாத கனவும்
வேண்டும்..
உன்னை
கரம் பிடித்து
உலா வரும் கனவு
தொடர வேண்டும்..
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template