பூக்கள்..!

 பல வருடம்
வாழும் மனிதன்
அழுது கொண்டே
தமிழ் கவிதைகள்
பிறக்கிறான்..!

ஒரு நாள் மட்டுமே
வாழும் பூக்கள்
சிரித்து கொண்டே
பூக்கிறது..!

அதனால்
வாழும் காலம்
முழுவதும்
சிரித்து கொண்டே
வாழுவோம்.!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template