ஒரு வார்த்தை..!

அவள் பேசியது
என்னவோ,
ஒரே ஒரு வார்த்தை தான்..!

ஆனால்,
எனக்குள் பறந்ததோ, 
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template