ஒவ்வொரு நிமிடமும்..!

சந்திக்க 
நாட்கள் பல
ஆகலாம்..!
ஆனால்,
உன்னை பற்றி
சிந்திக்க
ஒரு நிமிடம்
போதும்..!

ஒவ்வொரு
நிமிடமும்
சிந்திக்கிறேன்
உன்னை பற்றியே..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template