உன் நினைவுகளே..!

அன்பே
பெண்களை பார்க்கும் போது
மட்டுமல்ல
கடை வீதி பொம்மையை
பார்க்கும் போதும் கூட
உன் நினைவுகளே
என் நெஞ்சில்
ஊஞ்சலாடுகின்றன..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template