குழந்தையை போல..!

அன்பே
நீ  என்னை கடந்து
செல்லும்போது
மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து
செல்லும்
குழந்தையை போல,
உனை நோக்கி
தவழ்கின்றன
என் கணகள்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template