மறந்து விட்டேன் என்னை..!

Thabu Shankar Kavithaigal
நான் எப்போது
உன்னை நினைக்க
ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்
அதனால்தான்
என் காதலை
உன்னிடம்
சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட
எனக்கு வரவில்லை..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template