தபு சங்கர் கவிதை..!

Thabu Shankar Kadhal Kavithai
நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு
பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்
ஆனால் நீ முடிகளை
ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக
நின்று விடுகிறேன்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template