உன்னை விட சிறந்ததாய்..!

Tamil Kadhal Kavithai
என் தேவதை
உன்னை விட
சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்தத் தெய்வமும்
தந்துவிட முடியாது
என்று அறிவேன்
நான்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template