உட்கார்ந்திரு..!

Tamil Kadhal Kavithai
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு போதும்!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template