சுதந்திரம்..!

Suthanthira Thinam kavithaigal
நடத்திய போராட்டங்கள்
பசிக்கவே இல்லை
வாங்கிய தடி அடிகள்
வலிக்கவேவில்லை
சிந்திய ரத்தத்தை
உணரவே இல்லை
இழந்த வீரர்களை
மறக்கவும் இல்லை
சுதந்திரம் கிடைத்த
அந்த தருணத்தில்..!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template