கண் மூடியே..!

காதலர் தின கவிதைகள், நண்பர்கள் தின வாழ்த்து கவிதைகள்
உன்னை
பிரிந்திருக்கும்
இந்த இரவை
பார்க்க கூடாது
என்று தான்
காலை வரை
கண் மூடியே
கிடக்கிறேன்..!
                  Kavai Vivek
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template