என் கவிதை நீ..!

Kadhal Puthu kavithai
அன்பே!
கவிதை எழுத
என்னை படைத்த பிரம்மன்
கவிதையாகவே
உன்னை படைத்து விட்டான்..!
ஏனோ! 
மொத்த அழகையும்
உன்னிடத்தில் கொடுத்து
எனை சித்தம் கலங்கி
நித்தம் அலைய விட்டான்..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template