வாழ்க நல்ல மணமுடன்...!!!

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்யாருக்கு மாலைகள்
ஆவதென்று

பூக்கள்
பூப்பதில்லை
பூங்கொடிகள்
...

இவர்களின் தோள்களில்
விழும்
போது தான்
அக்களிகின்றன அவைகளும்...

பூக்களுக்கே பூ மாலை
ஆகிறோமென்று
...

வாழ்க நல்ல மணமுடன்...!!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template