ஊர் போற்ற வாழ..

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்தேனை போல
இனிப்பாய்..
தென்றலைப் போல
சுகமாய்..
இவனை போல
பொறுப்பாய்..
இவளை போல
அன்பாய்..
இல்லையொரு
குடும்பமென
ஊர் போற்ற
வாழ
வாழ்த்துவது
அன்பு
நண்பர்கள்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template