அறிவுரை தான்..!!

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்வாழ்க்கை என்பது
வரைமுறை தான் - அதில்
திருமணம் என்பது
ஒருமுறை தான் - அன்பில்
வாழட்டும் உங்கள்
தலைமுறை தான்- இது
நண்பர்கள் எங்களின்
அறிவுரை தான்..!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template