நிலவுக்கே..!

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்ம்மா கைபிடித்து
நிலா சோறு உண்ட
நாட்கள்
கானலாய்
போனது... இனி
நீங்கள் நிலவுக்கே
சென்று
தேனிலவு காணுங்கள்...
இங்கிருந்து
வாழ்த்துவது
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template