மேகம் வாழ்த்தும்..

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்நீ அந்த
குளிர்ந்த
பூமியாக...
அவள் உன்னை
சுற்றும்
நிலவாக...
மேகம் வாழ்த்தும்
கவிஞனாக
...
நீங்கள்
அந்த
வானில்
உலாவர
...
நாங்கள் அந்த
விண்மீன்களாய்
...
உங்களை
வாழ்த்துகின்றோம்
..!!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template