மனமாற வாழ்த்துகிறோம்..!!

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்ன்பு எனும்
வடம் பிடித்து

திருமணம் எனும்
தேர் இழுக்கும்
உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறோம்..!!
மனமாற
வாழ்த்துகிறோம்..!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template