காலமெல்லாம்..

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்காலமெல்லாம் - ஆம்
உங்கள்
ஆயுள்
காலமெல்லாம்
இதே நெருக்கம்,
அன்பு
, உறவு,
மகிழ்ச்சி
நீடித்து
இல்லற வாழ்வில்
ஜோடியாய்
திரியும்

பறவைகளாய்
வாழ வாழ்த்துகிறோம்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template