வாழ்த்துக்களை சுமந்து..

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்ன்பை சுமக்கும்
நீயும்
அழகை சுமக்கும்
அவளும்
இணையும்
திருமணத்தில்
வாழ்த்துக்களை
சுமந்து
பூக்களாய்
உங்கள் மீது
போடுகின்றோம்...!!
வாழ்க வளமுடன்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template